Trending News

ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு…

(UTV|COLOMBO)-பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வைத்திய பரிசோதனை ஒன்றிற்காக சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையினை தொடர்ந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர் மீண்டும் ஒவ்வாமை காரணமாக செப்டம்பர் 6ம் திகதி ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Elpitiya Pradeshiya Sabha Election postal voting today

Mohamed Dilsad

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

Mohamed Dilsad

அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment