Trending News

அவன் தான் என் அனைத்து பிரச்சனைக்கும் காரணம்-கௌதம் மேனன் ஓபன் டாக்

(UTV|INDIA)-கௌதம் மேனன் தமிழ் சினிமாவை ஹாலிவுட் படம் போல் எடுப்பவர். ஆனால், ஒரு படத்தை பல வருடங்களாக எடுத்து எப்போது வரும் என நம்மையே கேட்க வைத்துவிடுவார்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் பல வருடமாக கிடப்பில் இருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது.

இப்படம் குறித்து கௌதம் பேசுகையில் ‘முதலில் என் அண்ணன் கையில் கிடைத்தால் அவன் செத்துடுவான், அவன் தான் என் அனைத்து பிரச்சனைக்கும் காரணம், என்று தான் எழுத ஆரம்பித்தேன்.

இதை நான் ஏன் எழுதினேன் என்று எனக்கே தெரியாது, ஆனால், இதை வைத்து தான் முழு கதையும் உருவாக்கினேன், கூடிய விரைவில் படம் திரைக்கும் வரும்’ என்றும் கௌதம் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விபத்தில் குழந்தை உட்பட இருவர் பலி

Mohamed Dilsad

Mirijjawila protest: 25 further remanded, 4 out on bail

Mohamed Dilsad

வியாழேந்திரனின் கருத்துக்கள் தமிழர்களின் நலனுக்கான கருத்துக்கள் அல்ல [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment