Trending News

பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று

(UTV|COLOMBO)-டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இன்று (19) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தனியார் பஸ் சங்கங்களுக்கு இடையில் இந்தத் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

போக்குவரத்து அமைச்சில் இன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

සහල් ආනයනය 2028 දී නතර කරනවා – ලාල් කාන්ත

Editor O

Public facing issues due to election delay -UPFA

Mohamed Dilsad

பிரபல பாடகி காலமானார்

Mohamed Dilsad

Leave a Comment