Trending News

(VIDEO)-முகபுத்தகத்தில் காட்சி ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் மாலிங்க

(UTV|COLOMBO)-ஆசியக் கிண்ண போட்டிகளுக்காக தயாராகும் மாலிங்க அவரது தாடியினை வடிவமைப்பு செய்யும் காட்சி ஒன்றினை அவரது முகநூல் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

லசித் மாலிங்கவின் குறித்த தாடி ஸ்டைல் ஆனது இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்றித் பும்ராவின் தாடி ஸ்டைல் போன்றது என சமூக வலைதளங்களில் பேசப்படுகின்றது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

Mohamed Dilsad

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Mohamed Dilsad

Yala Block One closed from Sept. 02 to Oct. 31

Mohamed Dilsad

Leave a Comment