Trending News

தரமற்ற சுகாதார சேவையில் இலங்கை 51வது இடம்…

(UTV|COLOMBO)-உலகில் சுகாதார வசதிகளில் பின்னடைவுடன் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 51வது இடத்தில் உள்ளது.

136 நாடுகளை மையப்படுத்தி, தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை, த லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, இலங்கையில் தரமற்ற சுகாதார சேவையினால் வருடாந்தம் 7 ஆயிரத்து 401 பேர் உயிரிழக்கின்றனர்.

அதேநேரம் சுகாதார வசதிகளை பயன்படுத்த முடியாமையினால் 10 ஆயிரத்து 721 பேர் வருடாந்தம் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இரு தினங்களுக்கு மின்சாரத்தடை

Mohamed Dilsad

UN team shot at in Syria while visiting suspected Douma chemical weapons attack sites

Mohamed Dilsad

All schools closed today for elections

Mohamed Dilsad

Leave a Comment