Trending News

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு – 2018’ எனும் தொனிப் பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று(30) ஆரம்பமாகிறது.

இதில் 100 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 800 பேர் பங்கேற்கவுள்ளதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

35 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Sri Lanka becomes the 163rd state party to the Ottawa Mine Ban Treaty

Mohamed Dilsad

Over 100 SPs promoted to SSPs

Mohamed Dilsad

உரிய முறையில் விவசாயிகளுக்கு நட்டயீடு கொடுக்கப்படவில்லை

Mohamed Dilsad

Leave a Comment