Trending News

கொழும்பு நகரை முடக்கவுள்ள ஒன்றிணைந்த எதிரணி…

(UTV|COLOMBO)-எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு நகரை முடக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி எச்சரித்துள்ளது.

அந்த முன்னணியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள ‘மக்கள் பலம் கொழும்புக்கு’ என்ற எதிர்ப்பு நடவடிக்கையின் மூலம் முழு கொழும்பும் ஸ்தம்பிதம் அடையும் என அவர் தெரிவித்தார்.

தங்களை முடிக்க அரசாங்கம் முனையுமானால் பாரிய விளைவுகளை அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Africa Photographer of the year 2018 இறுதி 20 புகைப்படங்களில் லக்ஷிதவின் Swinging time…

Mohamed Dilsad

Voters must be granted leave to cast ballot-EC

Mohamed Dilsad

Rome deports Sri Lankan with expired residence Visa

Mohamed Dilsad

Leave a Comment