Trending News

கோட்டாவை விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Macron’s party wins majority in French Parliament

Mohamed Dilsad

‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று வெடிப்பு

Mohamed Dilsad

சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment