Trending News

பம்பலபிட்டி வர்த்தக நிலையத்தில் தீ

(UTV|COLOMBO)-கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று(21) அதிகாலை பரவிய தீயினால், 2 மாடிக் கட்டடம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதணி மற்றும் பைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.

சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததுடன், தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka to seek international support in improving export market – Min. Malik Samarawickrama

Mohamed Dilsad

Bangladesh make Street Child Cricket World Cup Semis

Mohamed Dilsad

நீர் வழங்கல் மற்றும் நுகர்வோர் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Leave a Comment