Trending News

சமையல் எரிவாயுவில் மாற்றம்?

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தைத் தயாரிப்பதாக, வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, உலக சந்தையில் எரிவாயுவிற்கு காணப்படும் கேள்விக்கமைய, விலை சூத்திரத்தினூடாக விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

Victims of 2016 disasters to be compensated

Mohamed Dilsad

Disgraced US Olympics Doctor jailed for 175 years

Mohamed Dilsad

இலங்கையில் மீன் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்ய 375 மில்லியன் ரூபா நிதி

Mohamed Dilsad

Leave a Comment