Trending News

மலையக பெண்கள் அரசியலில் பங்குபற்ற வேண்டும் – ராதாகிருஸ்ணன்

(UDHAYAM, COLOMBO) – மலையக தொழிற்சங்கத்தை காப்பவர்கள் பெண்களாக இருக்கின்ற போதிலும், அவர்கள் அரசியலில் பங்களிப்பு செய்வது குறைவானதாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

மறைந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் புதல்வி அனுசா தர்சினி சந்திரசேகரனுக்கு வரவேற்பு நிகழ்வு நேற்று தலவாக்கலையில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய அனுசா தர்சினி சந்திரசேகரன், தந்தையின் பயணித்த பாதையில் தாம் பயணிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

Related posts

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

Mohamed Dilsad

වැලිගම ප්‍රාදේශීය සභාවේ බලය සමගි ජන බලවේගයට

Editor O

சிக்ஸ் பேக்குடன் பிரபல நடிகை! (PHOTOS)

Mohamed Dilsad

Leave a Comment