Trending News

தனியார் பஸ் ஊழியர்கள் நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில்

(UTV|COLOMBO)-தனியார் பஸ் ஊழியர் சங்கத்தின் ஒரு பிரிவினர், இன்று (15) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

அதிகரிக்கப்பட்ட அபராதத் தொகையைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புவாய்ந்த பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டும், இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் யூ.கே. குமாரரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

நுகேகொட பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ

Mohamed Dilsad

மிளகின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

France beat Belgium for 10th Davis Cup title

Mohamed Dilsad

Leave a Comment