Trending News

தொடரும் பெண் கைதிகளின் போராட்டம்…

(UTV|COLOMBO)-பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வெலிக்கடை சிறைச்சாலை கூரையின் மீது ஏறி பெண் கைதிகள் மேற்கொள்ளும் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

நேற்று பிற்பகல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதேநேரம், நேற்று மாலை அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தமக்கு உரிய வசதிகள் கிடைக்கப்பெறுவதில்லை மற்றும் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் கோரியே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு

Mohamed Dilsad

උසස් පෙළ ප්‍රතිඵළ නැවත සමීක්ෂණ සඳහා අයදුම් කිරීමේ කාලය දීර්ඝ කරයි.

Editor O

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது–பிரதமர்

Mohamed Dilsad

Leave a Comment