Trending News

புதுக்குடியிருப்பில் இரு விற்பனை நிலையங்களில் தீப்பரவல்

(UDHAYAM, COLOMBO) – புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள உள்ள கடைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஈரான் தலைநகரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.2 ஆக பதிவு

Mohamed Dilsad

மத நல்லிணக்கத்தை பாதுகாக்க புதிய சட்டம்?

Mohamed Dilsad

கொழும்பில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

Mohamed Dilsad

Leave a Comment