Trending News

சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வு ; 3 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – பொகவந்தலாவை – போகவான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த 3 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு பிரதமருக்கு அழைப்பில்லை

Mohamed Dilsad

Disembarked Body found in a canal

Mohamed Dilsad

Poson to be declared a National Festival

Mohamed Dilsad

Leave a Comment