Trending News

பம்பலபிட்டியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட கார்….. !

(UTV|COLOMBO)-பம்பலபிட்டி பகுதியில் கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஆர் ஏ டி மெல் மாவத்தையில் ரெஜினா வீதியிலேயே குறித்த கார் தீப்பற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கார் தீப்பற்றிக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்

Mohamed Dilsad

ජනාධිපති ලේකම්ගේ චක්‍රලේඛයට අතුරු තහනමක්

Editor O

Police HQ orders CID inquiry on IP Nishantha Silva leaving country

Mohamed Dilsad

Leave a Comment