Trending News

காதலரை பாடகராக்கிய லேடி சூப்பர் ஸ்டார்

(UTV|INDIA)-தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் போடா போடி”, “நானும் ரௌடிதான்”, “தானா சேர்ந்த கூட்டம்” போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

அத்தோடு இவர் பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அந்தவகையில், ”நானும் ரௌடிதான்” படத்தில் ”தங்கமே, கண்ணான கண்ணே..” போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

தற்போது நயன்தாரா நாயகியாக நடிக்கும் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் அனிருத்தின் இசையில் விக்னேஷ் சிவன் பாடலொன்றை பாடியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Tamil Nadu CM wants fishermen protected from Sri Lanka

Mohamed Dilsad

PMB commences purchasing of Maha harvest

Mohamed Dilsad

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்

Mohamed Dilsad

Leave a Comment