Trending News

வெளிநாடு சென்றுள்ள தொகுப்பாளினி டிடி செய்த வேலையை பாருங்க

(UTV|INDIA)-தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். அவர் எந்த நிகழ்ச்சி வந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும்.

அண்மையில் அவர் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி அனைவரிடமும் பாராட்டுக்கள் பெற்றார். தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட டிடி இப்போது சிகாகோ சென்றுள்ளார். அங்கு 103வது மாடியில் படுத்தபடி பயங்கர போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் அவ்வளவு உயரத்தில் இப்படி ஒரு புகைப்படமா என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

Mohamed Dilsad

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை

Mohamed Dilsad

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலக தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment