Trending News

கொழும்பு மாநகரத்திற்கு அருகில் விசேட அபிவிருத்தித் திட்டம்

(UTV|COLOMBO)-கொழும்பு நகரில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

இதனடிப்படையில் கொழும்பு மாநகரத்திற்கு அருகில் விசேட அபிவிருத்தித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

உலக வங்கி, இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்திற்காக 321 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையில் உலக வங்கி 213 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணக் கடன் அடிப்படையில் வழங்கவுள்ளது.

அரசாங்கம் 108 மில்லியன் அமெரிக்க டொலர்களை இதற்குச் செலவிடவுள்ளது. 2020ம் ஆண்டளவில் இந்தத் திட்டம் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Isuru Sooriyabandara appointed as new Navy Media Spokesman

Mohamed Dilsad

Minister Sajith appears before PCOI

Mohamed Dilsad

குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வாய்ப்பு

Mohamed Dilsad

Leave a Comment