Trending News

மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

(UTV|KANDY)-கண்டி – பன்வில – பபருல்ல வீதி ஹூலுகல பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்வில காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக இன்று அதிகாலை இவ்வாறு மண் சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்டுத்துமாறு காவற்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு விஜயம்

Mohamed Dilsad

Court issues travel ban on Madhumadhava Aravinda and two others

Mohamed Dilsad

சிலி தலைநகருக்கு அவசர நிலை பிரகடனம்

Mohamed Dilsad

Leave a Comment