Trending News

பால் மா விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-பால் மா விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

400 கிராம் நிறையுடைய பால் மா விலையை 20 ரூபாவாலும், 01 கிலோ கிராம் நிறையுடைய பால் மாவின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

´பாக்சிங் டே’என அழைப்பது ஏன்?

Mohamed Dilsad

දිස්ත්‍රික් 04ක අවධානම් ස්ථානවල ජනතාව ඉවත් කෙරේ

Editor O

FIFA ‘in contact’ with Qatar over 2022 football World Cup

Mohamed Dilsad

Leave a Comment