Trending News

ஜோசப் மைக்கல் பெரேரா பதவியை இராஜினாமா செய்தார்

(UTV|COLOMBO)-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் அந்தப் பதவியில் இருந்து இராஜீனாமா செய்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Executioner interviews to be held soon

Mohamed Dilsad

Idris Elba to mentor a “Ghetto Cowboy”

Mohamed Dilsad

අවසන් මහා තරඟය ජයගත් ඉන්දියාව ආසියානු කුසලානය එපා කියයි

Editor O

Leave a Comment