Trending News

நாளை தினத்திற்கு பின்னர் காலநிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-நாளைய தினத்திற்கு பின்னர் நிலவும் காலநிலையில் சிறிய மாற்றம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் மேல், வடமேல், ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பகுதிகளில் கடல் அலைகள், 2.5 முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடுவதுடன், அலைகள் சிறிய அளவில் நிலபரப்பிற்கு வரக்கூடும் எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அம்ப சுஜீ எனும் சஜித் குமார கைது

Mohamed Dilsad

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்தவேண்டாம்

Mohamed Dilsad

Vehicular movement disrupted along Hatton – Nuwara Eliya Main Road

Mohamed Dilsad

Leave a Comment