Trending News

உலகின் மாபெரும் புத்தகக் கண்காட்சி இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில்

(UTV|COLOMBO)-உலகின் மாபெரும் புத்தக கண்காட்சியான பிக் பாட் வுள்வ் (Big Bad Wolf) இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கண்காட்சி கொழும்பிலுள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறும்.

சுமார் ஒன்று தசம் ஐந்து பில்லியன் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றை கொள்வனவு செய்பவர்களுக்கு விசேட கழிவுகளும் வழங்கப்படும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைப்பு

Mohamed Dilsad

UNP to decide new Chairman and General Secretary today

Mohamed Dilsad

மின்தூக்கிகள் 35 வருடகால பழமைவாய்ந்தவை?

Mohamed Dilsad

Leave a Comment