Trending News

குசல் ஜனித் இற்கு ஐ.பி.எல் வரம் கிடைக்கும் சாத்தியம்…

(UTV|COLOMBO)-பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 2018ம் ஆண்டு ஐ.பி.எல். இருபதுக்கு – 20 போட்டிகளில் இருந்து விலக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பிரதிதித்துவப்படுத்தும் சன்ரைஸஸ் அணியின் வெற்றிடத்திற்கு இலங்கை அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவினை உட்சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 07ம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

German Tea Association to support Ceylon Tea Promotional Campaign

Mohamed Dilsad

තීරුබද්ද ක්‍රියාත්මක කිරීම මාස තුනකට කල් දැමීමට ඇමෙරිකා ජනාධිපතිගෙන් තීරණයක්

Editor O

හෘද සැත්කම් සඳහා පැමිණෙන රෝගීන් ප්‍රමාණය කැපී පෙනෙන ලෙස ඉහළට

Editor O

Leave a Comment