Trending News

சீமெந்து விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு சீமெந்துகளின் விலையை 30 ரூபாவால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இதன்படி 930 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோ கிராம் சீமெந்தின் புதிய விலை 960 ரூபாவாகும்.

சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் போது அதிக செலவுகள் ஏற்படுவதால் தேசிய நிறுவனங்கள் இவ்வாறு விலை அதிகரிப்பை கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Udhayam TV to launch on March 23rd

Mohamed Dilsad

Prisons Commissioner-General appointed

Mohamed Dilsad

කැලණි ගඟ පිටාර ගලයි

Editor O

Leave a Comment