Trending News

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பெண்கள் வைத்தியசாலையில்

(UTV|HATTON)-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கழைந்து பெண் தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

காயங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

‘සයිටම් විධායක නිලධාරියාට වෙඩි තැබීම සැලසුම් කළ එකක්’ පොලිසිය

Mohamed Dilsad

Alabama passes bill banning abortion

Mohamed Dilsad

Astronaut Buzz Aldrin sues his children for misuse of finances

Mohamed Dilsad

Leave a Comment