Trending News

சனிக்கிழமை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(UTV|COLOMBO)-நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் சனிக்கிழமை(10) மூடப்படவுள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

President assures every possible assistance to Sri Lanka Air Force

Mohamed Dilsad

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இரண்டாவது நாள் நடைபயணம்

Mohamed Dilsad

பெண்களை நியமிப்பதில் சிக்கல் நிலை

Mohamed Dilsad

Leave a Comment