Trending News

சுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு பிணை

(UTV|COLOMBO) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியம் முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு அச்சுறுத்தல்!!!

Mohamed Dilsad

தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

Mohamed Dilsad

Thurstan College claim W.A De Silva Memorial Trophy

Mohamed Dilsad

Leave a Comment