Trending News

கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீரத்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதாமானாக இருக்குமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

Related posts

රජයේ පාසල් හෙට (01) ඇරඹේ

Editor O

சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு விளக்கமறியல்

Mohamed Dilsad

தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம்

Mohamed Dilsad

Leave a Comment