Trending News

குறுகிய காலத்திற்குள் நாட்டின் பிரதான துறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன. – டிலான் [VIDEO]

(UTV|COLOMBO) – கோட்டபாய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாத காலத்தினுள் எந்தவித அரசியல் பழிவாங்கலும் இடம் பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

New Zealand to ban military style weapons

Mohamed Dilsad

Case against Ravindra Wijegunaratne postponed

Mohamed Dilsad

Showers expected – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment