Trending News

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – மரக்கறிகளின் விலைகள் 50 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் வௌ்ளம் காரணமாக பல பிரதேசங்களில் பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது

Related posts

PMSS ships to visit Sri Lanka on goodwill mission

Mohamed Dilsad

அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

Mohamed Dilsad

இவரை தான் காதலிக்கிறேன்.. போட்டோ வெளியிட்ட அமீர் கான் மகள்…

Mohamed Dilsad

Leave a Comment