Trending News

Z-Score முறையின் மாற்றம்

(UTVNEWS | COLOMBO) – பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக தற்போது பயன்படுத்படுத்தப்படும் Z-Score முறையின் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Z-Score முறையின் அடிப்படையில் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் புதிய முறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் இந்த புதிய முறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

திருச்சியில் இலங்கை தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதம்

Mohamed Dilsad

சபாநாயகருடன் கலந்துரையாடல்…

Mohamed Dilsad

Podujana Peramuna to discuss propaganda activity

Mohamed Dilsad

Leave a Comment