Trending News

கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) – போலியான ஆவணங்களை பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 21 இலட்சத்துக்கும் அதிக பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குறித்த நிறுவனத்தை சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 367 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷீ மகேந்திரன் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

Related posts

North Korea accused of causing ‘malware’ attack

Mohamed Dilsad

ලොව පළමු ඩිජිටල් බේකරිය

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මන්ත්‍රී අර්චුනා රාමනාදන් සහ පොලිස් නිලධාරීන් මත ගැටුමක්

Editor O

Leave a Comment