Trending News

அருகில் உள்ள எந்தவொரு பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைக்கு தோற்றலாம்

(UTV|COLOMBO) – நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

வெகு விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏறக்கவுள்ளார் சசிகலா!!

Mohamed Dilsad

Cyclone bears down on Western Australia

Mohamed Dilsad

Rupee will bounce back – FM

Mohamed Dilsad

Leave a Comment