Trending News

மதங்களை நிந்தித்து கருத்துத் தெரிவித்தால் சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO) – பெளத்தம் மற்றும் வேறு எந்தவொரு மதத்தினையும் நிந்திக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மற்றும் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் மற்றும் புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் குறித்த அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புத்த சசனா மற்றும் மத விவகார அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்கையிலேயே அவர் இவ்வாறு நேற்று(25) தெரிவித்திருந்தார்.

Related posts

விஷேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு

Mohamed Dilsad

Senators vote to end US backing for Saudi war on Yemen

Mohamed Dilsad

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்

Mohamed Dilsad

Leave a Comment