Trending News

ஐ.தே.கட்சியில் ஒரு சிலரின் காட்டிக்கொடுப்பே சஜித் தோல்வியை சந்திக்க காரணம் [VIDEO]

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில பதவிகளை வகிக்கும் ஒருசிலரின் காட்டிக்கொடுப்பே, ஜனாதிபதித் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு காரணமென பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்

கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

Complaint filed against Salman Khan, NCSC seeks reply

Mohamed Dilsad

கம்மன்பிலவின் எச்சரிக்கை

Mohamed Dilsad

பதில் காவற்துறை மா அதிபராக சீ.டீ.விக்ரமரத்ன நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment