Trending News

மோடியின் அழைப்பை ஏற்றார் கோட்டாபய

(UTVNEWS | COLOMBO) – இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக் கொண்டதாக இந்திய பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது டுவிட்டர் பக்கத்தில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Related posts

වාහන ආනයන ගැසට්පත්‍රයේ කරුණු ප්‍රශ්නගත බව වාහන ආනයනකරුවෝ පවසති.

Editor O

போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?

Mohamed Dilsad

Rice to be sold at a fixed price now

Mohamed Dilsad

Leave a Comment