Trending News

அணிகள் மற்றும் வீரர்களுக்கான புதிய தரவரிசை

(UTV|COLOMBO) – ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அணிகள் மற்றும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது.

முதலாம் இடம் – 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி
இரண்டாம் இடம் – 122 புள்ளிகளுடன் இந்தியா அணி
மூன்றாம் இடம் – 112 புள்ளிகளுடன் நியுஸிலாந்து அணி

தரவரிசையில் இலங்கை அணி 81 புள்ளிகளுடன் 8 ஆம் இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்ட வீர்ர்களுக்கான தரவரிசை

முதலாம் இடம் – 895 புள்ளிகளுடன் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி
இரண்டாம் இடம் – ரோஹித் ஷர்மா

பந்துவீச்சில்

முதலாம் இடம் – 797 புள்ளிகளுடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா
இரண்டாம் இடம் – ட்ரென்ட் போல்ட்

இதேவேளை, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களில் இலங்கை அணியைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Heavy traffic in Pettah

Mohamed Dilsad

தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களுக்கு இரண்டு எதிர்ப்புகள் – மஹிந்த

Mohamed Dilsad

இலங்கையை வைத்து இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இணைத்தாக்குதல் முறியடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment