Trending News

மைத்திரி அரசின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் இறுதி அமைச்சரவைக் குழுக் கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

வழமையாக செவ்வாயன்று நடக்கும் குறித்த குழுக் கூட்டம் நாளைய தினம்(12) போயா நோன்மதி தினம் என்பதால் இன்று கூடவுள்ளது.

Related posts

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை நிறைவு

Mohamed Dilsad

එක් අපේක්ෂකයෙක්ටනම් කතිරය විතරයි

Editor O

புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமிப்பு

Mohamed Dilsad

Leave a Comment