Trending News

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாசவிற்கு [VIDEO]

(UTV|COLOMBO) – இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று(03) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/999839463707112/

Related posts

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

Three SPs transferred

Mohamed Dilsad

மகிந்த ராஜபக்ஷவை மகிழ்ச்சியடைய வைத்துள்ள விடயம்!!

Mohamed Dilsad

Leave a Comment