Trending News

இ.த.அ.கட்சியின் ஆதரவு சஜித்திற்கு (PHOTOS)

(UTVNEWS | COLOMBO) – இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாசவிற்கு என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான ‘தாயகம்’ பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ஐ.தே.கவின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவுக்கு தனது பூரணமான ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதிக்கு எதிராக மனநலக் கோளாறு மனு தள்ளுபடி

Mohamed Dilsad

ஆறு கோடி ரூபாய் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Met. forecasts slight change in weather from tomorrow

Mohamed Dilsad

Leave a Comment