Trending News

சீரற்ற காலநிலை காரணமாக நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)- நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளையும்(31) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகரவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய வானிலை…

Mohamed Dilsad

“வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகளை வழங்குவதில் விஷேட கவனம் தேவை” மன்னாரில் அமைச்சர் சஜித்திடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

Mohamed Dilsad

சர்வதேச தரப்படுத்தலில், இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு 19வது இடம்

Mohamed Dilsad

Leave a Comment