Trending News

ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்

(UTVNEWS | COLOMBO) – அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் சிரியாவில் உள்ள வட்டாரங்களால் தகவல் கிடைத்துள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸை ஆதரம் காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த செய்தியில்“பாக்தாதியின் மரணம் குறித்து ஈரானுக்கு சிரிய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது”, என களத்தில் இருந்து பெற்றுக்கொண்ட  அதிகாரி  ஒருவர் கூறினார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

New Cabinet to be appointed tomorrow

Mohamed Dilsad

ஜனாதிபதியுடன் கலந்துரையாட நாம் செல்வதில்லை

Mohamed Dilsad

“Unlimited power creates corruption” – President tells OGP Global Summit

Mohamed Dilsad

Leave a Comment