Trending News

கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தின் பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார தெரிவித்துள்ளார்.
பதுளை – மெதபதன, பதுலுபிட்டிய, ஹேகொட ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

Related posts

Siriwardene’s allround performance knocks Bangladesh out

Mohamed Dilsad

James Wan Explains the Timeline of the ‘Conjuring’ Universe in New ‘The Nun’ Featurette

Mohamed Dilsad

NTJ அமைப்பின் நிதி கட்டுப்பாட்டாளர் கைது

Mohamed Dilsad

Leave a Comment