Trending News

ஏ9 வீதிக்கு தற்காலிக பூட்டு

(UTVNEWS | COLOMBO) – வாகன விபத்தில் மூன்று போ் உயிாிழந்துள்ள நிலையில், கெக்கிராவை – திப்பட்டுவாவ பகுதியில் ஏ-9 வீதியை வழிமறித்து பிரதேசவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதன் காரணமாக கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

Mohamed Dilsad

தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை இல்லை

Mohamed Dilsad

காட்டு யானைகளின் கணக்கெடுப்பு அடுத்த மாதம்

Mohamed Dilsad

Leave a Comment