Trending News

வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்த தீர்மானம் – விமானப் படை பேச்சாளர்

(UTV|COLOMBO) வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

மேற்படி பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது பேச்சாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில் வன்முறைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்ததும் அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகொப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாரே பதியவும் ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலைமையை கட்டுப்படுத்தவும் தீர்மானித்துள்ளதாக விமானப் படைத் தளபதி கூறியுள்ளார்.

 

Related posts

President thanks all the Party Leaders

Mohamed Dilsad

SLC Election on Feb. 07

Mohamed Dilsad

இந்த அரசாங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும்…

Mohamed Dilsad

Leave a Comment