Trending News

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் முற்றுப் பெறுகிறது…

(UTV|COLOMBO) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன்(19) நிறைவடைகின்றன.

இன்று(19) மாலை 5 மணி வரை முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரையில் 950 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவற்றில் 31 முறைப்பாடுகள் ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

வல்லப்பட்டையுடன் இளைஞர் கைது

Mohamed Dilsad

இன்றும் கடல் கொந்தளிப்பு

Mohamed Dilsad

அம்பாறை-அக்கரைபற்று பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

Mohamed Dilsad

Leave a Comment