Trending News

பரபரப்பை ஏற்படுத்திய அந்த புகைப்படம்…

(UTV|COLOMBO)  உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இலங்கையில் புகைப்படம் எடுத்த வெளிநாட்டு ஜோடி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

போத்துக்கல் நாட்டை சேர்ந்த ரகாயன் மற்றும் மிகூயேல் ஜோடியே இவ்வாறு விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்கள் இலங்கையில் புகையிரதத்தில் பயணித்த போது பெண் வெளியிலும், ஆண் புகையிரதத்திற்குள்ளும் இருந்தவாறு முத்தமிட்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த புகைப்படமே விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது. எவ்வாறாயினும் இந்த புகைப்படம் எடுக்கும் போது புகையிரதம் மிகவும் மெதுவான வேகத்தில் சென்றதாக போத்துக்கல் ஜோடி தெரிவித்துள்ளது.

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/03/TRAIN-UTV-NEWS.jpg”]

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

Ranjan Ramanayake on “Political Hypocrisy”

Mohamed Dilsad

US gunman kills 3 in race attack

Mohamed Dilsad

Former Acting GM of Sathosa sentenced

Mohamed Dilsad

Leave a Comment