Trending News

ரத்கம கொலை சம்பவம்-பொலிஸ் அதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இருவரும், எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று(27) உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

உரிய முறையில் விவசாயிகளுக்கு நட்டயீடு கொடுக்கப்படவில்லை

Mohamed Dilsad

4 இலங்கையர்களும் விடுதலை

Mohamed Dilsad

ඩෙංගු රෝගීන්ගෙන් වැඩිම පිරිස පාසල් සිසුන්

Editor O

Leave a Comment